Friday, March 13, 2009

கேள்வி



வீட்டு மார்கேட்ஜும்
கிரெடிட் கிரைஸஸும்
சேர்ந்திங்கு வந்ததால்
பொருளாதார வீழ்ச்சி..

எனக்குத்தான் இல்லையே,
வாங்கவொரு வீடும்
கிரெடிட் கொள்ள கார்டும்..

பிறகேன் வந்தது,
இக்குடிசையுனுள்
பொருளாதாரத்தின் தாழ்ச்சி??

1 comment:

Anonymous said...

ஹா! ஹா!

நிஜம்தானே! நல்லாருக்குங்க கவிதை!

Post a Comment