முந்தையப் பதிவின் தொடர்ச்சியாய் தமிழ் சினிமாவில் அடுத்த கிராபிக்ஸ் தவறு..
காதலன் படத்தின் 'என்னவளே' பாடலின் ஆரம்பத்தில் வரும் ஒரிஜினல் பிரபுதேவா இங்கே!!
(எல்லாப் படத்தையும் க்ளிக் செஞ்சு பெரியதா பார்க்கலாம்).
கிராபிக்ஸில் உருப்பெறும் அட்டை பிரபுதேவா இங்கே!!
இரண்டுக்கும் உள்ள ஒரு வித்தியாசம்??
முன்புப்போலவே இன்னும் இந்தக் கிராபிக்ஸ்ல என்ன தப்புன்னு கேட்கிறவங்களுக்கு, மூணு விஷயம்.
1. நிழற்படத்தோட தரம் சரியில்லத்தான் (நன்றி: Youtube)..
2. ஒரிஜினல் பிரபுதேவாவேட இடதுப்பக்கம் இருக்கற 'பெயர் முத்திரை/பட்டயம்' (Name/Identity Badge), டூப்ளிக்கேட் அட்டை பிரபுதேவாவில் மிஸ்ஸிங்...
3. இல்லாட்டி, வழக்கம் போல வட்டம் போட்டுக் காட்டிடறது...
4. Youtube பாடல் வீடியோ இங்கே..
இன்னும் தொடரும்...
Friday, September 25, 2009
Subscribe to:
Post Comments (Atom)
4 comments:
அட்டையா மாறும் போது விழுந்து இருக்கும் :)
ஏங்க...நக்மாவோட இந்த மாதிரி பேட்ஜ் போட்டுகிட்டு டூயட் பாட முடியுமா சொல்லுங்க :)
இதெல்லாம் என்னங்க அண்ணாச்சி.., எங்க ஆளுங்க பாடும்போது எல்லா உடைகளும் மாறியிருக்கின்றன. நீங்க ஒரு அட்டை விழுந்ததற்கு வருத்தப் படுறீங்க
But Rahman's music and unni krishnan's voice made us to forget these small (immaterial) things. That made the film to run for 150 days.
Post a Comment